×

ஐபிஎல் டி20 ஏலம்.: கேதர் ஜாதவை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஹைதராபாத் அணி

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவை சன் ரைடர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனைபோல், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை கொல்கத்தா அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 


Tags : IPL T20 ,auction ,team ,Hyderabad ,Kedar Jadhav , IPL T20 auction: Kedar Jadhav auctioned off by Hyderabad team for Rs 2 crore
× RELATED டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?